அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் பதில்!

United States of America Middle East World Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak May 10, 2026 07:55 PM GMT
Report

அமெரிக்கா அண்மையில் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது அதிகாரப்பூர்வமான பதிலை பாகிஸ்தான் ஊடாக வழங்கியுள்ளது.

வளைகுடா பிராந்தியம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை மையமாக வைத்தே தெஹ்ரானின் இந்த பதில் அமைந்துள்ளதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி

ஈரானின் முக்கியத்துவம்

கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் பதில்! | Iran Responded To Latest Us Proposal

Image Credit: Royal-Flags

குறிப்பாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அமைதியை நிலைநாட்ட ஈரான் முக்கியத்துவம் அளித்துள்ளது.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை

அமெரிக்காவின் முன்மொழிவில் உள்ள சரத்துகள் குறித்து ஈரான் விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் பதில்! | Iran Responded To Latest Us Proposal

Image Credit: Newland Chase

இந்த சமாதான முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் ராணுவ மோதல்கள் முடிவுக்கு வருவதுடன், சர்வதேச கடல் வணிகமும் எவ்வித தடையுமின்றி சுமூகமாக நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

வளமான ஈழத்தை அமைக்க விஜய்யின் ஒத்துழைப்பு! வலியுறுத்தும் தமிழர் தரப்பு

வளமான ஈழத்தை அமைக்க விஜய்யின் ஒத்துழைப்பு! வலியுறுத்தும் தமிழர் தரப்பு

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022