துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாக வந்த மகிந்த ராஜபக்ச (வீடியோ)
1 மாதம் முன்
இது 13 வருடங்களுக்கு முந்திய ஒரு காட்சி:
முள்ளிவாய்க்காலில் ஒரு இனப்படுகொலை அரங்கேறியிருந்த தருணத்தில் இலங்கையின் அப்போதைய அரச தலைவர் மகிந்தவின் வரவு தொடர்பான ஒரு ஒளிப்படக்காட்சி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனப்படுகொலையை அன்று சிங்கள தேசம் எப்படி ரசித்தது என்கின்ற ஒரு பக்கத்தை வெளிப்படுத்துகின்ற காட்சி.
இந்த மாறிவருகின்றது.. மாறவேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி