அதிஷ்டஇலாப சீட்டிழுப்பில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற பெண்
woman
money
lottery
us
By Sumithiran
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் ரூபா 61 கோடி)யை வென்றுள்ளார்.
55 வயதான குறித்த பெண், தனது மின்னஞ்சலின் ஸ்பேம் பகுதியை தற்செயலாக பரிசோதித்த நிலையிலேயே, இந்த பரிசு தொகை தொடர்பான மின்னஞ்சலை அவதானித்துள்ளார்.
இதற்கு பின்னரான காலத்தின் தனது மின்னஞ்சலை உன்னிப்பாக அவதானிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்