2025 இல் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !
Astrology
By Shalini Balachandran
இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.
இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு குறித்துதான் ஏனெனில் பணம் சிறத்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தநிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் பணவரவுடன் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
- முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஆளுமை மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
- இதனால் நிதி நிலை வலுவடையும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்.
- உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்களைக் காணலாம்.
ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 இல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- ராகுவின் தாக்கம் தொழிலில் இருக்கும் என்பதால், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- தொழில் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.
- ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 இல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- ராகுவின் தாக்கம் தொழிலில் இருக்கும் என்பதால், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- தொழில் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள் இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.
மிதுனம்
- 2025 இல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் விதியில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது.
- முக்கியமாக நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- சிந்திக்கும் திறன் மேம்படும்.எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
- இதன் மூலம் சிறந்த முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளியூர் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்