நானோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு
cultivation
nano-nitrogen-liquid-fertilizer
FUDA
By Sumithiran
இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரங்களின் பயன்பாட்டால் விரும்பிய அறுவடை மற்றும் பசுமை விவசாயத்தின் வாய்ப்பை அடைய முடியாது என பல்கலைக்கழக மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUDA) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), விவசாய பீடத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) 'வேளாண்மைக்கான செயல்பாட்டுக் குழு' நடத்திய அறிவியல் ஆய்வின் போது இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோவை விட அதிக விலை கொண்ட நானோ நைட்ரஜன் திரவ உரங்கள் ஒரு கரிம உரம் அல்ல, ஒரு தாவரத்தின் நைட்ரஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வது நடைமுறையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி