ரஷ்யாவில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு(காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குர்ஸ்க் நகரின் விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலால், எண்ணெய் சேமிப்பு கிடங்கு கொழுந்து விட்டு எரிந்தது.
நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர்.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு உக்ரைனே காரணமென ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Oil depot on fire after drone attack on airfield in Russia's Kursk
— Euromaidan Press (@EuromaidanPress) December 6, 2022
Governor Romam Starovoit reported about this at 5:21 AMhttps://t.co/NHL65ZKnbr pic.twitter.com/eOjAcsSkfr
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்