பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி!

Vijay Rahul Gandhi Tamil nadu TVK
By Shalini Balachandran May 10, 2026 03:06 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி தமிழகத்திற்குப் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைப் பிடித்தது.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விசிக மற்றும் ஐ.யு.மு.லீ. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் (மொத்தம் 120 இடங்கள்) ஆளுநர் நேற்று (09-05-2026) ஆட்சி அமைக்க அனுமதி வழங்கினார்.

டி.வி.கே வின் அபாரமான வெற்றிக்கு பின்னால் உள்ள ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வியூகம்

டி.வி.கே வின் அபாரமான வெற்றிக்கு பின்னால் உள்ள ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வியூகம்

பதவியேற்பு விழா

இந்தநிலையில், இன்று (10-05-2026) காலை 10 மணிக்குச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி! | Rahul Gandhi Attends Vijays Swearing In Tn

இதனடிப்படையில் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று நேற்று (09-05-2026) அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தமிழகத்திற்குப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022