சற்று முன்னர் பதவியை இராஜினாமா செய்த முக்கிய அமைச்சின் செயலாளர்!
Galle Face Protest
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.