எந்த வேளையிலும் இலங்கையில் குண்டு வெடிக்கும் அபாயம்!! வெளிவந்த எச்சரிக்கை தகவல்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைப் போன்று எந்த வேளையிலும் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு தகவல் ஒன்றை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்டுள்ளார்.

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய இளைஞரைப் போல அடிப்படைவாத சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலர் தாக்குதல்களுக்கு தயாராகியுள்ளமை பற்றிய முழு விபரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தாம் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய நேர்காணலில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அடிப்படைவாதத்தை சிந்தனையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களை எந்தச் சந்தர்ப்பமாகிலும் தாக்குதலுக்குப் பயன்படுத்த முடியும். இதுபோன்ற பயிற்சி மற்றும் போதனைகளைப் பெற்ற திரளான இளைஞர்கள் இலங்கையில் இருக்கின்றனர்.

நியூஸிலாந்தின் ஓக்லாண்டில் அண்மையில் இலங்கைப் பிரஜை ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். அந்நாட்டுப் பிரதமர் அதனை அறிவித்திருந்தார்.

குறித்த நபர் பற்றி 2017ஆம் ஆண்டிலிருந்து விசாரணை செய்ததோடு பின்னர் கைது செய்யப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரது கண்காணிப்பில் தான் இருந்தனர்.

அடிப்படைவாத சிந்தனையை தலையில் வைத்துக் கொண்டிருக்கின்றவர் ஆயுதமற்ற தற்கொலை குண்டுதாரி. ஆகவே அப்படியான இளைஞர்கள் இன்றும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான பிரதான சூத்திரதாரியை பாதுகாப்புத் துறையினர் இன்றும் தேடிவருகின்றனர். 30 வருடப் போர் முடிந்த பின்னர் இதுபோன்ற குண்டுகள் வெடிக்காது என்று நினைத்த காலத்தில் தான் மிலேச்சமான தாக்குதல் இடம்பெற்றது.

மேலும் தாக்குதல் நடத்தக்கூடிய தரப்பினர், தாக்குதல் காலம் கூட எனக்குத் தெரியும். அவை பற்றிய முழுத் தகவல்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். அவர்கள் எந்த வேளையிலும் எந்த இடத்திலும் மற்றுமொரு தாக்குதலை நடத்தலாம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலுள்ள உறுப்பினர்கள் எனக்கு முன்னே முன்னிலையாகினால் இதுபற்றிய தகவல்களை அம்பலப்படுத்துவேன் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பு சண்முகநாதன்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Luzern, Switzerland

29 Sep, 2020

நன்றி நவிலல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015

மரண அறிவித்தல்

திரு முருகன் அருள்ராசா

தெல்லிப்பழை, Herxheim, Germany

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் இராசையா

புலோலி தெற்கு, இலந்தைக்காடு, யாழ்ப்பாணம்

17 Sep, 2021

நன்றி நவிலல்

திரு சின்னதம்பி முருகேசன்

அராலி வடக்கு, Épinay-sur-Seine, France

20 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன்

கொடிகாமம், வரணி, Toronto, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னையா சுப்பிரமணியம்

சுன்னாகம், Evry, France

10 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா மங்கயற்கரசி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019

மரண அறிவித்தல்

திருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா

புத்தூர், சிறுப்பிட்டி, Herning, Denmark, Surrey, United Kingdom

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு விஜயலிங்கம் இராஜசிங்கம்

கொட்டடி, London, United Kingdom, Croydon, United Kingdom

13 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சற்குணம் நடராசா

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

28 Sep, 2020

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு சூரியகுமார் நமசிவாயம்

அராலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada

18 Aug, 2021

மரண அறிவித்தல்

Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை

சுன்னாகம், வெள்ளவத்தை

15 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு பாரதிதாசன் இராஜசிங்கம்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி சண்முகம்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, திருகோணமலை

16 Sep, 2021

மரண அறிவித்தல்

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு காண்டீபன் ஜெகநாதன்

கன்னாதிட்டி, ஆரையம்பதி

08 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி இரஞ்சினி சற்குணானந்தம்

சாவகச்சேரி, நல்லூர்

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021

நன்றி நவிலல்

திரு முருகேசு இராசையா

பருத்தித்துறை, கிளிநொச்சி

17 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு முத்துக்குமாரு சுப்பிரமணியம்

சாவகச்சேரி, London, United Kingdom

12 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் நாகேஸ்வரி

மறவன்புலோ, கைதடி

26 Sep, 2020

மரண அறிவித்தல்

திரு யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங்

கிளிநொச்சி, உருத்திரபுரம், பரிஸ், France

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு, திருநெல்வேலி, Mississauga, Canada

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கெங்காதரன் மகிந்தன்

தாவடி, வலைஸ், Switzerland

15 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

16 Sep, 2020

மரண அறிவித்தல்

திருமதி செல்வராசா கலாமதி

குருக்கள் புதுக்குளம், உக்குளாங்குளம்

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுருநாதன் நல்லையா

உரும்பிராய் தெற்கு, Boston, United States, New Hampshire, United States, Rochester, United States

13 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கேஸ்வரி இரத்தினவேல்

மட்டக்களப்பு, திருகோணமலை, ஹற்றன்

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்வநாயகி கனகசபை

கோப்பாய், சரசாலை, Florida, United States

28 Aug, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கந்தையா கந்தசாமி

நயினாதீவு, Heilbronn, Germany

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி தையல்நாயகி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் மாணிக்கம் கோகிலராசா

கோப்பாய், நாவற்குழி, கொழும்பு

14 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

பருத்தித்துறை, திருகோணமலை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany, கனடா, Canada

29 Sep, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜித்தா பவளராஜா

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016