இலங்கையில் இன்றைய தங்க விலை விபரம் வெளியானது
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
By Sumithiran
இலங்கையின் இன்றைய (24.05.2022) தங்கத்தின் விலை விபரம் வெளியாகி உள்ளது.
இதன்படி இன்றைய தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தங்க விலை விபரம் இதோ
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150.00 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,000.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,350.00
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் . 164,500.00