வலுவடையும் டொலரின் மதிப்பு! ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By Dharu
இலங்கை மத்திய வங்கியின் (CBSL ) தகவல்படி, இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
CBSL வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, இன்று (09) அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 332.38 ஆகவும், விற்கும் விலை ரூ. 342.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
நேற்று (08), அமெரிக்க டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ. 331.22 மற்றும் ரூ. 341.04 ஆக இருந்தன.
| வங்கி | கொள் விலை (LKR/USD) | நேற்றைய கொள் விலை | மாற்றம் | விற்பனை விலை | முந்தைய விற்பனை விலை | மாற்றம் |
| செலான் வங்கி | 332.25 | 330.25 | ▲ 2.00 | 342.00 | 341.00 | ▲ 1.00 |
| NDB வங்கி | 332.50 | 331.25 | ▲ 1.25 | 341.50 | 340.25 | ▲ 1.25 |
| மக்கள் வங்கி | 331.18 | 330.20 | ▲ 0.98 | 339.98 | 339.98 338.98 | ▲ 1.00 |
| கொமர்ஷியல் வங்கி | 329.93 328.94 ▲ 0.99 341.00 340.00 ▲ 1.00 | 328.94 | ▲ 0.99 | 341.00 | 340.00 | ▲ 1.00 |
| சம்பத் வங்கி | 332.50 | 331.50 | ▲ 1.00 | 341.50 | 340.50 | ▲ 1.00 |
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்