மைத்திரியின் செயலாளர் ஓடிய மர்மமும்; மறைக்கப்பட்ட மோசடியும்

44shares

சிறிலங்கா மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகளில் பல மர்மங்கள் உள்ளன.

இந்தபிணை முறிதொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் பாணியில் அண்மைய நாட்களில் சர்ச்சைகள் நிலவின .

ஆணைக்குழுவின் அறிக்கை இணைப்புகளில் 1,2,4.5 ஆகியன இருந்தன ஆனால் 3 ஆம் பக்க இணைப்பு வழங்கப்படவில்லை. இதனை மைத்திரியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அவ்வாறு அவர் பகிரங்கப்படுத்தி ஒருவாரத்துக்கு இடையில் அவரது பதவிவிலகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தவிடயம் குறித்த பார்வை இது.....

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?