வடக்கில் படையினர் தரவுகளை திரட்டும் சூட்சுமம் என்ன?

  • Prem
  • July 17, 2018
168shares

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் கோரும் குடிசார் நிர்வாகத்தரவுகளை வழங்குவதா? இல்லையென்றால் மறுப்புத்தெரிவிப்பதா? இதுதான் அரசபணிநிர்வாகிகளின் தற்போதைய தலையிடி!

குடிசார் தரவுகளைத்தாருங்கள் என்பது படைத்தரப்பின் கோரிக்கை. ஆனால் அவ்வாறு தரவுகளை வழங்கத்தேவையில்லை என்பது முதல்வர் விக்னேஸ்வரன் விடுக்கும் அறிவுறுத்தல்.

இதில் யார் சொல்வதைக் கேட்பது என்பதே அரசபணியாளர்களின் சிக்கல்.

ஏன் படைத்தரப்பு தரவுகளை திரட்டுகிறது? இந்த நகர்வுக்கும் சிறிலங்காவின் இராணுவ பொறியியல் தலைமையகத்தின் கைவசம் உள்ள புதிய தேசத்தை கட்டியெழும்பும் செயலணிக்கும் என்ன தொடர்பு? ஆய்வு செய்கிறது இந்தப்பதிவு…

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!