மைத்திரி உருவிய வாள் உறைக்குள் செல்லுமா?

  • Prem
  • July 18, 2018
118shares

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைத்தீவின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்துக்கு மேலிருந்த வனாந்தரப்பகுதி தற்போது 29 வீதமாக குறைந்துவிட்டது.

இது ரோமில் நடந்த உலக வனப் பாதுகாப்பு கூட்டத்தொடரில் மைத்திரி வெளிப்படுத்திய கவலை

அத்துடன் நாட்டின் வனாந்தரப்பகுதிகளை மீண்டும் 32 வீதத்துக்கு உயர்த்த தமது ஆட்சி முடிவெடுத்துவிட்டதாவும் காட்சிப்படுத்தினார்.

முல்லைக்குத் தேர்கொடுத்த தமிழ் பாரியைப் போல இலங்கைக் காடுகளுக்கு அபயம் கொடுக்கும் மைத்திரி என வரலாற்றில் பெயர்வரக்கூடும்.

இலங்கைத்தீவின் வன அடர்த்தியை வளர்க்கத்துடிக்கும் கர்ம சிரத்தை கொண்ட மைத்திரி ஆட்சியின் மறுபக்கம் கேப்பாபுலவு போன்ற பூர்வீக இடங்களில் வாழ்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியேற அனுமதிக்கவில்லை ஆய்வுசெய்கிறது இந்தப்பகுதி….

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்