'தாக்குங்கள்.. தாக்கி அழியுங்கள்..' - ஸ்டாலின்கிராட் யுத்தத்தில் இடப்பட்ட கட்டளை!

205shares

'லெனின் கிராட்டை' முற்றுகை செய்திருந்த ஜேர்மனியப் படையனருக்கு எதிராக சோவியத்தின் மக்கள் மாத்திரமல்ல, சோவியத்தின் காலநிலையும் போராடியது என்பது வரலாற்று அதிசயம்.

ஐரோப்பாவில் பல வெற்றிகளைக் குவித்து ஜேர்மன் படையினர் 'லெனின் கிராட்' மற்றும் 'ஸ்டாலின் கிராட்' போன்ற நகரங்களில் படு தோல்வியைச் சந்தித்ததற்கு, சோவியத் மக்களின் எழுச்சி, ஸ்டாலினின் வழிநடத்தல் என்பதைக் கடந்து, சோவியத்திற்குச் சார்பாக காலநிலையும் களத்தில் குதித்திருந்ததுதான் பிரதான காரணம் என்று கூறுகின்றார்கள் போரியல் அறிஞர்கள்.

'லெனின் கிராட்' யுத்தத்தின் நிறைவு மற்றும் 'ஸ்டாலின் கிராட்' யுத்தத்தின் ஆரம்பம் போன்றன பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

இரண்டாம் உலகயுத்தத்தின் போக்கினையே தலைகீழாக்கிய ஒரு களமுனைதான் 'ஸ்டாலின் கிராட் ' களமுனை என்பது குறிப்பிடத்தக்கது:

தொடர்புபட்ட ஆக்கங்கள்:

மனித மாமிசம் உண்டார்கள்- leningrad சண்டைகளின் போது!!

வரலாற்றில் மிகப் பிரமாண்டமான ஒரு படை நடவடிக்கை: Operation Barbarossa

சோவியத்தைக் கைப்பற்ற ஹிட்லர் அனுப்பிய சிறப்புப் படை!!!

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!