இந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்?- (வீடியோ ஆதாரங்கள்)

2209shares

துத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததால்தான் தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டதாகக் கூறுகின்றார் தமிழ் நாட்டு முதலமைச்சர் பழணிச்சாமி.

தமிழ் நாடு காவல்துறை, பீ.ஜே.பி. போன்றனவும் இப்படித்தான் கூறுகின்றன.

தூத்துக்குடிப் போராட்டங்களை வழிநடாத்தும் இந்த சிறுவர்களைத்தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்களா?

மக்கள் பார்வைக்கு அந்த வீடியோக்கள்

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!