கருணாவின் பிரிவும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளும்- சாட்சிகளின் அனுபவப்பகிர்வு

296shares

2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்து கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள். விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள்.

ஊடகவியலாளருக்கான கருணா குழுவின்(அல்லது பிள்ளையான் குழுவின்) பாய்ச்சலுக்குப் பலியான முதலாவது ஊடகவியலாளன் திரு. ஐயாத்துரை நடேசன்.

நடேசன் அவர்களின் படுகொலை பற்றியும், நடேசன் பற்றியும் சில சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சிகளை சுமந்துவருகின்ற ஆவணங்கள் இவை:

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்