பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிச்சென்ற கைதி: வாழைச்சேனையில் சம்பவம்

16shares

மட்டக்களப்பு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் இருந்துசிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது தப்பிச் சென்று தலமறைவாகியுள்ள கைதிஇன்னமும் கைதுசெய்யப்படவில்லை என வாழைச்சேனை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஓகஸ்ட் 9 ஆம் திகதியான வியாழக்கிழமை போதைப்பொருட்களைவைத்திருந்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள்இருவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு மீண்டும் சறைச்சாலக்கு அழைத்துச் செல்ல முயன்றபோதே தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவரை ஒரு சிலமணித்தியாலங்களுக்குள் பொலிசாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்துகைதுசெய்துள்ளனர். ஆனால் இரண்டாவது கைதி இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. இதனால்தொடர்ந்தும் வாழைச்சேனைப் பகுதியில் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!