உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ள புலம்பெயர் தமிழிச்சி

1288shares

உலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த "பேப்பர் பிளேனஸ்" (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்காரரான மாதங்கி அருள்பிரகாசம் அவர்கள் கடந்துவந்த பாதை, "மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ" என ஆவணப்படமாகவடிவம் பெற்றுள்ளது.

எம்.ஐ.ஏ (M.I.A) என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களினால் கடந்த 22 வருடங்களாக சேகரிக்கப்பட்ட காணொளிகள், மற்றும் நினைவுப்பதிவுகளின் தொகுப்புக்கள் மூலம், அகதியாகபுலம்பொயர்ந்த தமிழ் சிறுமி, பின்னர் எவ்வாறு உலகம் வியக்கும் பிரபலபாடகியாக உருப்பெற்றார் என்பதை "மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ" என்னும்ஆவணப்படம் மூலம் இயக்குனர் ஸ்டீவ் லோவெரிட்ஜ் (Steve Loveridge) பதிவாக்கியுள்ளார்.

சிறுவயதில் அகதியாக புலம்பெயர்ந்த அனுபவம் முதல் ஈழத்தமிழர்இனவழிப்பு வரை அனைத்து விடயங்களும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களால் உலக அரங்கில் பல முறை எடுத்துக்கூறப்பட்டதுடன், அவரின்படைப்புகளிலும் இவை சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கலாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!