சில மணி நேரத்திற்குள் ரஷ்யா சந்தித்த மிகப் பெரும் சரிவு!

26shares
Image

முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் இங்கிலாந்தில்

நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ரசாயனத் தொற்றுக்கு உள்ளானதன்

காரணமாக அமெரிக்கா ரஷ்யாமீது புதிய தடைகளை அறிவித்த சில

மணி நேரங்களுக்குள், ரஷ்ய ரூபிளின் பெறுமதி சரிவடைந்துள்ளது.

நவம்பர் 2016 இன் பின்னர் அதன் பெறுமதி இம்முறை மிகக்

குறைந்த அளவுக்குச் சரிவடைந்துள்ளது.

அமெரிக்க டாலர் – ரூபிள் நாணயமாற்று விகிதம் மாஸ்கோவின்

பங்குச் சந்தைகளில் 66.7 புள்ளிகளை அடைந்துள்ளது. இது

செவ்வாயன்று 63.4 ஆக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மார்ச்

மாதத்தில் சலிஸ்பரியில் வைத்து ரஷ்யாவின் நரம்பு மண்டலத்தைப்

பாதிக்கும் ரசாயனம் நோவிச்சோக்கினால் விஷமூட்டப்பட்டு

பின்னர் நலமடைந்தனர்.

எந்த வகையிலும் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என

ரஷ்யா மறுத்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!