பரீட்சையில் வந்த கேள்விகளைப் பார்த்து கவலையில் மூதாட்டி!

36shares
Image

இந்­திய கேரள மாநி­லத்தில் முதியோர் கல்வி திட்­டத்தின் கீழ் கல்வி கற்ற 96 வய­தான வயோ­திபப் பெண்­ணொ­ருவர் பரீட்சை எழு­தி­யுள்ளார்.

கேர­ளாவில் முதியோர் கல்­வித்­திட்­டத்தின் கீழ் படித்து வரும் முதி­யோ­ருக்கான பரீட்­சைகள் நடந்து வரு­கி­றது. மாநிலம் முழு­வதுமுள்ள 40 ஆயிரம் முதியோர்கள் இந்த பரீட்­சையை எழு­தி­யுள்­ளனர். இதில் செப்­பேடு, கனிச்­ச நல்லூர், அரச ஆரம்ப பாட­சா­லையில் கார்த்­தி­யா­யினி அம்மா என்ற 96 வயது வயோ­திபப் பெண் பரீட்சை எழு­தியுள்ள­துடன், இப்­ப­ரீட்சை எழு­தி­ய­வர்­களில் இவரே அதிக வய­து­டை­யவர் என பரீட்சை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இது­கு­றித்து கார்த்­தி­யா­யினி அம்மா கூறு­கையில், பரீட்­சையில் படித்த பாடங்­க­ளி­லி­ருந்து வர­வில்லை, தெரி­யாத கேள்­விகள் கேட்­கப்­பட்­ட­தாக கவ­லை­யுடன் தெரி­வித்­துள்ளார்.

மேலும், 96 வய­தாகும் எனக்கு இது­வரை உடல் நலக்­கு­றை­வுக்­காக மருத்­து­வ­ம­னைக்கு சென்­ற­தில்லை. நான் தினமும் 4 மணி நேரம் நடை­ப­யிற்சி செய்­வது தான் எனது ஆரோக்­கி­யத்­திற்கு காரணம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!