ஹிந்தி இசை உலகிற்குள் நுழையும் ஈழத்து இளைஞன்

150shares

அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் ராம் குமார் என்ற புலம்பெயர் இசையமைப்பாளர் பல பாடல்களுக்கு இசையமைத்து, சில பாடல்களில் நடிக்கவும் செய்து வருகின்றார்.

ஈழத்தின் பிரபல இசைக்குழுக்களான 'ஜுனியர் ரியுனர்ஸ்', 'அப்சராஸ்' போன்ற இசைக் குழுக்களில் இசைவல்லுனராக தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த ராம் குமார், இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா என்று பல இசை அல்பங்களுக்கு இசையமைத்து, புலம்பெயர் இசை உலகில் வளர்ந்துவரும் ஒரு கலைஞனாக தன்னை உயர்த்தி வருகின்றார்.

ஒரு ஹிந்த பாடலுக்கு இசை அமைத்து தற்பொழுது ஹிந்தி இசையுலகிற்குள்ளும் கால்வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் வடஇந்திய சமூகத்தினர் உருவாக்கியிருக்கும் இந்தப் பாடலுக்கு ராம் குமர் இசை அமைத்ததுடன் அதில் நடித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!