பரிஸில் ஆசியக்கடை மாடியில் பயங்கரத்தீவிபத்து! 5 சிறார்கள் உட்பட 7பேர் படுகாயம்!!

  • Prem
  • August 20, 2018
438shares

பரிஸ் ஒபேர்வில்லியே பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பயங்கரத் தீவிபத்தில் 5 சிறார்கள் உட்பட 7பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆசியக்கடை ஒன்றின் மேல்மாடியில் இருந்த வதிவிடத்தில் வசித்தவர்களே இந்த தீவிபத்தில் சிக்கியிருந்தனர். தீவிபத்து குறித்து அறிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கபோராடியதுடன் காயமடைந்தவர்களை மீட்கும்பணியிலும் ஈடுபட்டனர்.

தீவிபத்தில் சிக்கிகாயமடைந்தவர்களில் அநேகமானோர் ஆசியர்களாவார். எனினும் ஈழத்தமிழர்கள் யாராவது இதில்காயடைந்தார்களா என்பது இதுவரை தெரியவரவில்லை.

கடையின் மேல்மாடியில் மக்கள் குடியிருப்பதற்கான அனுமதி இல்லாத நிலையில் சட்டவிரோதமாக இவர்கள் குடியிருந்ததாக இன்று காலை ஒபேர்வில்லியே நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது தீவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!