சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்த கதை - என்ன நடந்தது?

418shares
Image

1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி குவைத்தின் பிரதான நகர்மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது ஈராக்.

அந்த நேரத்தில் குவைத் ராணுவத்தில் வெறும் 16000 படைவீரர்கள் மாத்திரமே பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள். 80 விமானங்கள், 40 ஹெலிக்கொப்டர்கள், 2200 வீரர்கள் - இதுதான் குவைத்தின் வான்படை.


உலகத்தின் 4வது பெரிய படையைத் தனதாகக் கொண்டிருந்தது.ஈராக் ராணுவத்தில் அந்த நேரத்தில் 16 இலட்சம் ராணுவ வீரர்கள் அங்கம் வகித்தார்கள்.4500 யுத்தத் தாங்கிகள், 484 யுத்த விமானங்கள், 232 தாக்குதல் உலங்குவானூர்திகள் போன்றவற்றுடன் மிகச் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பு போன்றனவற்றை தமதாகக் கொண்டிருந்தது.இவை அனைத்தையும் விட, எட்டு வருட காலமாக ஈரானுடன் தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபட்ட அனுபவம்.அப்படிப்பட்ட ஈராக்குடன் சண்டைபிடிப்பது என்பதை, குவைத் போன்ற ஒரு தேசத்தால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

அப்படி இருந்தும் தம்மை தாக்கவந்த ஈராக் படையின்மீது அங்காங்கு தாக்குதல்களை நடத்தத் தலைப்பட்டன குவைத் படையிகள்.ஆனாலும் ஈராக்கின் மிகப் பெரிய படைப்பலத்தின் முன்னால் அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை.அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, முழு குவைத்தையும் ஆக்கிரமித்துவிட்டன ஈராக்கிய படைகள்.

குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?