தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

25shares
Image

தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், கர்நாடக மற்றும் தென்மேற்கு மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!