சபாநாயகர் என்னை தவறாக பேசினார் - விஜயதரணி கண்ணீர் பேட்டி.!

8shares

நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நேற்றைய அலுவலின் போது சபாநாயகர் தனபால் பேரவையில் தன்னை பற்றி தவறாக பேசியதாக கண்ணீர் பேட்டி அளித்துள்ளார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நபர்கள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி பேரவையில் பேச சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டார் விஜயதரணி. ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததுடன் நீங்களும், அமைச்சரும் தனியாக பேசிக்கொண்டீர்களா என தவறாக சைகை காட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பேரவையை விட்டு வெளியேற்றப்பட்ட விஜயதரணி, "பெண்களுக்கு சட்டப்பேரவையிலேயே போதிய மதிப்பளித்து பேசவில்லை என்றால், இந்த அரசு பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!