போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை வலம் வரும் எஸ்.வி சேகர்.!

16shares

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும் தொடர்ச்சியாக எஸ்.வி சேகரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது காவல்துறை. இதன் காரணமாக காவல்துறை கடுமையான கண்டனங்களை பெற்றுவருகிறது.

அதே சமயம், எஸ்.வி சேகரை கைது செய்யவிடாமல் தடுப்பது, காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியும் பொதுமக்களுக்கு எழாமல் இல்லை.

இந்த நிலையில், கைது செய்யப்பட வேண்டிய நபரான எஸ்.வி சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை வலம் வரக்கூடிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பினை கிளப்பியுள்ளது.

Image0

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

தேசிய விருது வென்றார் மர்மக்குழல் இசையமைப்பாளர் சிவபத்மயன்!

தேசிய விருது வென்றார் மர்மக்குழல் இசையமைப்பாளர் சிவபத்மயன்!