உதகையில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

17shares
Image

உதகையில் 200 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று மந்தாடா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் மற்றும் தீ அணைப்பு துறையினர் தீவிரமாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்னிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!