வெட்டாத கிணற்றுக்கு ரசீது ; இல்லாத பல்கலைக்கு விருது - பாஜகவின் அலப்பறைகள்.!

11shares

நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்று வெட்டாத கிணற்றுக்கு ரசீது பெறுவது போல காண்பிக்கப்பட்டிற்கும். அரசு அதிகாரிகளின் ஊழல் செயற்பாடுகளை வெளிக்காட்டுவது போல மேற்கண்ட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது மேற்கண்ட நகைச்சுவை காட்சியினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது மத்திய பாஜக அரசின் செயல்பாடு. ஆம், உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதில், 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இதில் இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டுவருவதும், பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!