தன்னை ஏமாற்றிய கணவனை புரட்டியெடுத்த மனைவி.!

589shares

உறவுகள் சார்ந்த விடயங்களில் அதிக உணர்வுபூர்வமாக உள்ளவர்கள் பெண்கள் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆம், ஆண்களை விடவும் பெண்களே உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பற்றுதலோடும், உணர்வுபூர்மாகவும் உள்ளார்கள் என்பது அவ்வப்போது நாம் கேட்டறியும், தெரிந்துகொள்ள கூடிய செய்திகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். அப்படியான ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

கோவையில், 5 நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதிகள் வழிபாட்டிற்காக வந்துள்ளனர். அப்போது வேறு பெண்ணின் பெயரை கணவன் பச்சை குத்தியிருப்பதனை கண்ட மனைவி, கணவனை அடித்து புரட்டியெடுத்துள்ளார்.

என்னை போன்ற எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளாய் என கேட்டு அவர் தனது கணவனை தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!