தாய்மொழியாம் தமிழின் பெருமை பேசும் சீனர்கள் - காணொளி உள்ளே.!

169shares

தனிநபர்கள் தமது உள்ளக்கிடக்கைகளை பிறர்க்கு வெளிப்படுத்திட உண்டானவைகளே மொழிகள். அந்த வகையில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்ற தொன்மை சார் பெருமைக்கு உரியது. யாமறிந்த மொழிகளிலே எம் தாய் மொழியாம் தமிழ்போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமை பகர்ந்த பழங்கவிஞன் துவங்கி எத்தனை, எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் தமிழின் பெருமையை பேசிச்சென்றுள்ளனர்.

உலகத்திலுள்ள செம்மொழிகளுள் எண்ணற்ற இலக்கண - இலக்கியங்களையும், காப்பியங்களும் பிற மொழியினரையும் ஈர்க்கும் - அதிசயிக்க செய்திடும் உட்கிடக்கைகளையும் கொண்டது தமிழ். அதற்கு எடுத்துக்காட்டாக ஜி.யு போப், கால்டுவேல் போன்றவர்களை நாம் கூறலாம்.

அந்த வகையில், சீனர்கள் தமிழின் பெருமை பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழின் தொன்மையை வியந்து பேசும் சீனர்கள், தமிழ் பேசுவதால் தாங்கள் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!