திமுக தலைவர் கருணாநிதி ஆபத்தான கட்டத்தில்! நள்ளிரவில் மருத்துவமனை விரைந்தார் கனிமொழி !!

  • Prem
  • August 06, 2018
59shares

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்தும் கடும் பின்னடைவு தொடரும் நிலையில் இந்திய நேரப்படி இரவு பதினொரு மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு அவரது மகள் கனிமொழி மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர் பொன்முடி ஆகியோர் அவசரமாக சென்றுள்ளனர்

கருணாநிதியின் வயதுமூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதால் அடுத்துவரும் 24 மணிநேரம் முக்கியமானதென இன்று பிற்பகல் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பும் உணர்வுநிலையும் நீடித்துவருகிறது.

இதற்கிடையே இன்றிரவு பத்து மணியளவில் சென்னை பெருநகர காவற்துறை ஆணையாளர் விஸ்வநாதன் காவற்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!