தந்தையை நம்பிச்சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி; நெஞ்சை பதபதைக்க வைத்த சம்பவம்!

287shares

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மூன்று ஆண் குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற கொடூர தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

வெங்கடேசன் (வயது 30). என்ற கூலி தொழிலாளி அமராவதி (25) என்பவரை 2-வைத்து திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் வெங்கடேசுக்கும், 2-வது மனைவியான அமராவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மன வேதனையடைந்த அமராவதி மகன்களுடன் தாய் வீடான செட்டிப்பல்லி என்ற கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனால் வெங்கடேசன் செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, அப்போது நீ வராவிட்டால் என் மகன்களை அழைத்து செல்கிறேன் என வெங்கடேசன் கூறி விட்டு மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றார்.

செல்லும் வழியில் மனைவி வராத ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன் அங்குள்ள நீவா எனும் ஆற்றில் திடீரென 3 மகன்களையும் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!