ஈழத் தமிழருக்காக குரல்கொடுக்கும் திருமுருகன் காந்தி கைதா? கடத்தலா?

89shares

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைகைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைக்க தமிழக பொலிசார் மேற்கொண்ட முயற்சியை சென்னைசைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றம் கடுமையாக கண்டித்து அதற்கு அனுமதி வழங்கமறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அவரை தமிழக பொலிசார்கைதுசெய்துள்ளனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் வெளியில் வந்த திருமுருகன்காந்தியை மீண்டும் தமிழக பொலிசார் கைதுசெய்திருப்பதை ஆட் கடத்தலாகஅடையாளப்படுத்திய திருமுருகன் காந்தி, பொலிசாரினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல்எழுந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்