சுதந்திரதினத்தில் இப்படியா செய்வது? பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் செயலை பாருங்கள்

  • Prem
  • August 15, 2018
34shares

இந்தியாவில் இன்று இடம்பெற்ற 72-வது சுதந்திரதினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக அதனை இறக்கிய பாஜக தலைவர் அமித் ஷாவின் செயல் குறித்துபரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள பாஜக தலைமைப்பணியகத்தில் இடம்பெற்ற விழாவில்இந்த சம்பவம் இடம்பெற்றது.

தேசியக் கொடியை ஏற்றுவதற்குரியவகையில் அதன் கயிற்றை பாதுகாவலர்ஒருவர் அமித்ஷாவிடம் கொடுத்த போதிலும் அவர் கொடியை மேலேஏற்றும் கயிற்றுக்கு பதிலாக,இறக்கும் கயிற்றை பிடித்து இழுத்ததால் மேலே இருந்த தேசியக் கொடி திடீரென கீழே முழுமையாகஇறங்கிவிட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்