சோபியாவின் பின்னால் பயங்கரவாத இயக்கம் உள்ளது - தமிழிசை பேட்டி.!

28shares
Image

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை - தூத்துக்குடி விமான பயணத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாஜக தலைவர் தமிழிசையை நோக்கி முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பின்னால் ஏதோ ஓர் பயங்கரவாத இயக்கம் உள்ளதாக பகீர் பேட்டியளித்துள்ளார் தமிழிசை.

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்ததாவது, "பாஜக தலைவர்களை யார் விமர்சித்தாலும், தாக்கினாலும் அவர்களை குற்றமற்றவர்கள் என்பதுபோல சித்தரிப்பது தமிழகத்தில் இயல்பாக உள்ள மனோ நிலையாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், " சோபியாவின் பின் புலத்தில் ஓர் இயக்க பின்னணி உள்ளதன் காரணத்தினாலேயே அவர் எனக்கெதிராக முழக்கமிடப்போவதினை அறிவித்துவிட்டு செய்திருக்கிறார். எனவே, இது குறித்த விசாரணை தேவை" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சேர்ந்தவர் என பாஜக தலைவர்களுள் ஒருவரான தமிழிசை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!