கஞ்சா விற்ற பாமக மாவட்ட தலைவர் கைது.!

21shares
Image

தமிழகம் முழுவதும் குட்கா விவகாரம் பரபரத்து கொண்டிருக்க கூடிய சூழலில், சென்னையில் கஞ்சா விற்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

சென்னையில், பல்லவன் சாலை எஸ்.எம் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் படி அங்கு விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பாமக மத்திய சென்னை மாவட்ட தலைவர் சரவணன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் சரவணன்.

முன்னதாக, மது - புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக பாமக தலைவர் ராமதாஸ் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!