உச்ச நீதிமன்றம் நம்முடையது ; ராமர் கோவிலை கட்டியே தீருவோம் - பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு.!

15shares
Image

உச்ச நீதிமன்றம் நம்முடையது தான். அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என உத்திர பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி வர்மா.

கடந்த 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வரும் முன்னரே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியே தீருவோம் என முழங்கிவருகிறது பாஜக - ஆர்எஸ்எஸ். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துத்துவ கருத்தியல்கள் மற்றும் சித்தாந்தங்களையெல்லாம் அரசு மட்டத்தை பயன்படுத்தி மக்களிடத்தே திணிக்கவும் அவ்வப்போது முயற்சித்துவருகிறது பாஜக தரப்பு.

அந்த வகையில், நேற்று உத்திர பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி வர்மா செய்தியாளர்களை சந்திக்கையில் உச்ச நீதிமன்றம் நம்முடையது தான். அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என பேசியுள்ளது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக, நீதித்துறை தன்னிச்சையாக இயங்காமல் பாஜக அரசின் அழுத்தத்தில் சிக்கியுள்ளது என சமூக நோக்கர்கள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!