பேரறிவாளன் உள்ளிட்டோரை நீங்கள் விடுவிக்காது ஏன்? திமுகவுக்கு தமிழிசை கேள்வி.!

39shares
Image

பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரை விடுவிப்பது குறித்த முடிவினை மாநில அரசே எடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதனை தொடர்ந்து, நேற்றைய தினம் மாநில அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கலாம் என முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில், எழுவர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, " ஏற்கனவே குடியரசு தலைவரால் கையாளப்பட்ட வழக்கில் மாநில அரசு தற்போது ஒரு முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதால் ஆளுநர் அதனை சட்டத்தின் படி பரிசீலிப்பார்" என தெரிவித்தார்.

மேலும், " தற்போது எழுவரை விடுக்க வேண்டுமென அறிக்கை விடும் திமுக தலைமை அவர்கள் ஆட்சி காலத்தில் ஏழு பேரை விடுக்க என்ன மாதிரியான முயற்சிகள் எடுக்கப்பட்டது என கூற முடியுமா. இந்த விவகாரத்தில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுகிறது திமுக" எனவும் விமர்சித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!