அம்பேத்கரின் கனவுகளை நோக்கி நடைபோடுவேன் - பா.ரஞ்சித் பேச்சு.!

9shares
Image

மனித மாண்புகளை மீட்டெடுப்பது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கனவினை நோக்கியே எனது பயணம் இருந்திடும். எனது திரைப்படங்களோ, படைப்புகளோ, நாடகங்களோ இவை அத்தனையும் சாதி ஒழிப்பு குறித்தே பேசும் என அவர் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

நிகழ்வில் பேசிய ரஞ்சித், " சாதி ஒழிப்பு குறித்து அதிகம் பேசுகிற காரணத்தினால் என்னை சிலர் சாதி வெறியனாக சித்தரிக்கலாம். ஆனால், ஆண்டாண்டு காலமாக சாதியின் - மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு கிடக்கிற மக்களின் வலிகளை நான் தொடர்ந்து பேசுவேன். ஆக்கபூர்வமான விமர்சனங்களை தவிர ஏனையவற்றை கடந்து செல்ல எத்தனிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சாதி ஒழிப்பு இல்லாத தமிழ்த்தேசியம் தேவையற்றது என ரஞ்சித் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!