சென்னையில் இறங்கவுள்ள உலகின் இராட்சத விமானம்! ஏன் தெரியுமா?

319shares
Image

உலகின் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ஆண்டனோவ் ஏஎன்-124 (Antonov AN-124) சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

ஆண்டனோவ் ஏஎன்-124 (Antonov AN-124) என்ற சரக்கு விமானம்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய சரக்கு விமானம் ஆகும். இந்த விமானத்தில் 150 டன் எடை வரை ஏற்ற முடியும்.

பார்க்கவே இந்த விமானம் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்க கூடிய இந்த விமானம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும்.

சீனாவிலிருந்து சுமார் 58 டன் அளவிற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை விமான நிலையம் வந்துள்ள இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

அதே சமயம், இந்த விமானம் இன்றைய தினம் புறப்பட உள்ள காரணத்தினால் அதனை காண மக்கள் அதிகளவில் கூடலாம் எனவும் தெரிகிறது.

மேலும், இந்த விமானம் அடிக்கடி சென்னை வரவும் வாய்ப்புள்ளதாக விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!