மலக்குடலில் ஒரு கிலோ தங்கம் இருந்ததால் பரபரப்பு!!!

29shares

மிகவும் ஆபத்தான முறையில் தனது மலக்குடலின் உட்புறம் தங்கம் கடத்தி வந்த நபர், டில்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.04. கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘‘டுயிலிருந்து வந்த 24 வயதுப் பயணி ஒருவர், டில்லி விமான நிலையம் வரும்போது சந்தேகத்திற்கிடமான வகையில் தயங்கித் தயங்கி நடந்து வந்து கொண்டிருந்தார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை இடைமறித்தனர். அவர் விரிவான சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அப்போது அவரது உடலிலும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மலக்குடல் உட்புறம் 1.04 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!