விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது?

396shares

விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட தமிழீழ வைப்பகம், மற்றும் பொதுமக்களிடம் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா அரச இயத்திரத்தால் கொள்ளையிடப்பட்ட பணம், நகைகள் போன்றனவற்றிற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பினார் வடமாகானசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்.

ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டிருந்தார்:

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?