விடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோவை ஏவினாரா கலைஞர் கருணாநிதி?

368shares

'விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக டெலோ அமைப்பை கலைஞர் கருணாநிதி ஏவிவிட்டாரா' என்ற - நீண்டகாலமாக ஊடகங்களினால் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்ற கேள்விக்கான பதிலை வழங்கியுள்ளார் ஜெகத் கஸ்பர் அடிகளார்.

ஈழத் தமிழரின் வரலாற்றில் நீண்டகாலமாகப் பல தளங்களிலும் பயணம்செய்து வருபர் ஜெகத் கஸ்பர் அடிகள்.

டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களை விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும்; நோக்கத்தில் இந்தியாவே உருவாக்கியதாகத் தெரிவிக்கும் ஜெகத் கஸ்பர், டெலேவின் தலைவர் சிறிசபாரெத்தினத்திற்கும் கலைஞர் கருணாநிதிக்குமான உறவு பற்றிய சில உண்மைகளையும் இந்த வீடியோவில் வெளிப்படுத்துகின்றார்.

விடுதலைப் புலிகள் மீது கலைஞர் இரண்டு விடயங்களில் அதிருப்திகொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்

அரசியல் அரங்கில் தற்பொழுது அதிர்வலையை ஏற்படுத்திவரும் ஜெகத் கஸ்பர் அடிகளாரின் கருத்துக்கள் அடங்கிய வீடியோ:

நன்றி: தமிழ் நிறம்

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!