'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

2088shares

இறுதி யுத்தத்தின் போது காயத்திற்கு உள்ளாகி சக்கர நாற்காலியில் வாழ்க்கை நடாத்திவரும் விடுதலைப் புலிகளின் ஒரு முன்நாள் தளபதி ராதா.

ஒரு கிட்னி கிடையாது. முள்ளந்தண்டில் காயம்.

இடுப்புக்குக் கீழ் எந்தச் செயற்பாடும் இல்லை.

ஐ.பீ.சி. தமிழின் என் இனமே என் ஜனமே நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது காயங்களை சுகமாக்க புலம்பெயரந்த மக்களிடம் கண்ணீருடன் உதவி கோரி நிற்கின்றார்:

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!