பம்பலப்பிட்டிய ஸ்ரீ விஜயராம விகாரையில் ஜனாதிபதி

59shares

பம்பலப்பிட்டி ஸ்ரீ வஜிராராம விகாரையில் புனரமைப்பு செய்யப்பட்ட போதனை மண்டபத்திற்கு காலஞ்சென்ற அதிவண. நாரத தேரரின் பெயர் சூட்டப்படும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கலந்து கொண்டார்.

விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் அதிவண. தேரரின் பெயர் சூட்டப்பட்ட போதனை மண்டபத்தை விகாரைக்கு கையளித்தார்.

ஜனாதிபதி இதற்கு முன்னர் தம்மால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய போதனை மண்டபத்தினை விகாரைக்கு வழங்கி வைத்ததுடன், விகாராதிபதி அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித மகா நிக்காயவின் மகா நாயக்கர் அதிவண. திருக்குணாமலேயே ஆனந்த நாயக்க தேரரின் தர்ம போதனையையும் செவிமடுத்தார்.

ஜனாதிபதி பிங்கிரிய ரஜமஹா விகாரையில் வெசாக் தின நிகழ்வில்

ஜனாதிபதி கமத்த வெசாக் தின நிகழ்வில்

பிங்கிரிய ரஜமஹா விகாரையில் சிறப்பு பூஜையில் நிகழ்வில் ஜனாதிபதி

இதையும் தவறாமல் படிங்க
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.!

புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!