ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல்களை ஏற்படுத்துவது யார்?

230shares

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல்களை ஏற்படுத்துவது கட்சிக்கு வெளியில் இருக்கும் நபர்கள் என பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பஹாவில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நேர்மையாக, அர்ப்பணிப்புடன் வேலை செய்தால், தோல்வி ஏற்படாது. பிரதேச அபிவிருத்தி என்பது கிராம வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. கிராமத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காடுகளில் வாழும் விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், தனக்கு வழங்கிய அமைச்சு விஞ்ஞானபூர்வமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி