சிங்கள தேசியவாதத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை??

24shares

சிங்கள தேசியவாதத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

இதற்காகவே தமிழ் மக்களின்விருப்பத்துடன் தமிழ் தேசியவாதத்தை முற்றாக அகற்றும் நடவடிக்கையாக ஒற்றையாட்சியைஅடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ள வைக்கும்சதித்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புமீண்டும் ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

மேற்குலகநாடுகளும், சிங்கள தேசியவாதத்திற்குதுணைபோகும் தரப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்கள்மத்தியிலிருந்து தமிழ் தேசிய வாதத்தை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும்தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!