கலைஞரின் மரணம்! வன்முறை வெடித்தது தமிழ்நாட்டில்!!

384shares
Image

கலைஞரின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே வன்முறைகள் வெடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தி.மூ.க தொண்டர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டதாகவும், கடைகள், வாகனங்களைத் தீவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ,அம்பத்தூர்,மதுரவாயல்,பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது.

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் திமுகவினர் கடைகளை அடைக்க வலியுறுத்தி ஒருசில இடங்களில் கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் நீங்கா புகழ் என்றென்றும் நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்று கலைஞரின் மகனும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓசூர் வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் அனைத்தும் கர்னாடகா எல்லையான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளதுடன்,

மேலும் எல்லை அத்தி பள்ளியில் இரு மாநில காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!