புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சுமந்திரன்

10shares

சிறிலங்காவின் மைத்ரி - ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் தயாரிப்பதாக கூறி தொடர்ச்சியாக இழுத்தடித்துவரும் புதிய அரசியல் யாப்பு விரைவில் தயாரிக்கப்பட்டு, அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன தயாரிப்புப் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியல் சாசன தயாரிப்பிற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியல் யாப்பைஉருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இதற்கமையசிறிலங்கா பிரதமர் தலைமையிலான அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுஇன்னும் ஒரு அமர்வை நடத்தியதன் பின்னர் அரசியல் சாசன சபையின் அனுமதிக்காக புதியஅரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்